பற்றிக்கொள்ளுங்கள்

வெளிப். 3:11
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.
வெளிப். 2:25
;
ரூத் 1:14
1. புத்திமதியைப் பற்றிக்கொள்ளுங்கள்
நீதிமொழிகள் 4:13
புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டு விடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.
நீதிமொழிகள் 10:17;
நீதிமொழிகள் 12:1
;
நீதிமொழிகள் 19:20;
நீதிமொழிகள் 13:18;
நீதிமொழிகள் 15:32
2. நன்மையைப் பற்றிக்கொள்ளுங்கள்
ரோமர் 12:3
உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.
நீதிமொழிகள் 11:27;
ஆமோஸ் 5:14;
1பேதுரு 3:13
3. நித்தியஜீவனைப் பற்றிக்கொள்ளுங்கள்
1தீமோத்தேயு 6:12,19
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு; நித்தியஜீவனைப் பற்றிக்கொள்.
லூக்கா 18:18
;
யோவான் 3:15,16,36;
யோவான் 6:40
;
ரோமர் 2:7;
1யோவான் 2:25
4. நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளுங்கள்
எபிரெயர் 3:14
நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.
சங்கீதம் 73:28;
சங்கீதம் 146:5;
ஏசாயா 26:3
5. தைரியத்தைப் பற்றிக்கொள்ளுங்கள்
எபிரெயர் 3:6
நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தை முடிவு பரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம்.
எபிரெயர் 10:35
6. கிருபையைப் பற்றிக்கொள்ளுங்கள்
எபிரெயர் 12:28
நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்...
2கொரிந்தியர் 9:8;
எபேசியர் 1:8;
யாக்கோபு 4:6